“Tamil: எடுப்பார் கைக் குழந்தை.” English Translation: A baby in the arms., — Tamil Related Mantras “Tamil: மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.” English Translation: The companionship of fools invariably leads to loss., “Tamil: வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.” “English Translation: When one bat visits another, the host will say, you hang, and I will do the same.”, “Tamil: ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?” English Translation: Has any survived after being trodden under foot by an elephant?,