“Tamil: எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?” English Translation: Will a worn out plough last long?, — Tamil Related Mantras “Tamil: “வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.”“,”English Translation: Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.”, “Tamil: கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.” English Translation: They will listen to the advice of the wicked when their star is not favourable., “Tamil: வித்துவான்களுக்கு எது பெரிது?” English Translation: What is difficult to the learned?,