“Tamil: எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?” “English Translation: What, is an etti fruit to be desired?”, — Tamil Related Mantras “Tamil: இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.” “English Translation: It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.”, “Tamil: சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.” English Translation: The scent box has become a box of snakes., “Tamil: முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.” English Translation: Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.,