“Tamil: எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?” “English Translation: Why blame the arrow, letting the archer go free?”, — Tamil Related Mantras “Tamil: உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.” English Translation: Nothing can be compared to the banquet of a miser., “Tamil: கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.” “English Translation: No matter if it bite you, do not kill it.”, “Tamil: நீலம் கட்டுப்படப் பேசுகிறது.” English Translation: To speak so as to confine the blue dye to the skirts of the cloth.,