“Tamil: எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.” English Translation: Ashes are medicine for the sores of a bull., — Tamil Related Mantras “Tamil: குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.” English Translation: Besides the death of the horse there is the saddle also to be carried., “Tamil: பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.” “English Translation: There are who cry for a silk cloth, and there are who cry for ornaments; I never saw any one in the world cry for betel nut.”, “Tamil: நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்கு கங்கணம் கட்டினது இல்லை.” “English Translation: We too tied coloured cords about our arms, but not a halter on the neck.”,