“Tamil: எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?” English Translation: Is its shed put up where the bull may think fit?, — Tamil Related Mantras “Tamil: கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?” “English Translation: Having married an ass, do you fear his kicking?”, “Tamil: வீசம் இறுத்த குடி நாசம்.” English Translation: The payment of a sixteenth is a loss to a family., “Tamil: பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?” “English Translation: When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?”,