“Tamil: எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.” English Translation: As a bull went away in a rage to a foreign country., — Tamil Related Mantras “Tamil: ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.” “English Translation: Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.”, “Tamil: “அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.”“,”English Translation: The sickle must be moved, and the landlord’s family must be ruined.”, “Tamil: “இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.”“,”English Translation: He is a clever rogue, what he ties with his feet it is difficult to untie with the hand.”,