“Tamil: எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?” English Translation: Will a goat yield more milk than a buffalo?, — Tamil Related Mantras “Tamil: நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.” English Translation: As the earth-worm imitated the graceful movements of the cobra., “Tamil: வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.” English Translation: It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet., “Tamil: கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.” English Translation: The prosperity of the ship-owner is at the mercy of the wind.,