“Tamil: எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.” English Translation: The business of the rat is to burrow in the wall., — Tamil Related Mantras “Tamil: “தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.”“,”English Translation: A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.”, “Tamil: அரசனும் அரவும் சரி.” English Translation: A king and a snake are alike., “Tamil: குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?” English Translation: Is it right to train a parasite to the roof?,