“Tamil: எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?” English Translation: Will the cat be alarmed at the sight of a rat?, — Tamil Related Mantras “Tamil: அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.” “English Translation: She is inclined to play the harlot, and is afraid that her husband will beat her.”, “Tamil: “மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.”“,”English Translation: Like saying it may be deferred to the next committee, on hearing that the Mylapore tank has given way.”, “Tamil: பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.” English Translation: Avoid whatever is evil.,