“Tamil: எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.” English Translation: Like infusing acidity into a lemon., — Tamil Related Mantras “Tamil: சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிற் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.” English Translation: A woman seized by Saturn will not obtain a husband though she may go to the market., “Tamil: குறை வேலையை அம்பலத்திற் கொண்டுவரலாமா?” English Translation: Is it proper to expose an unfinished work for sale or otherwise?, “Tamil: “ஈரை நினைப்பான், பேரை மறக்கான்.”“,English Translation: He who thinks of a nit will not forget its name.,