“Tamil: எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?” English Translation: Why give pulse to a dog that gnaws bones?, — Tamil Related Mantras “Tamil: கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.” English Translation: He came to the buffalo of the widow to learn to milk., “Tamil: கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.” “English Translation: The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.”, “Tamil: பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.” English Translation: The chief of berries is the chilli.,