“Tamil: எல்லா ஓட்டும் குல்லாவிலே.” English Translation: All our progress depends on the outrigger., — Tamil Related Mantras “Tamil: கிணற்றில் கல் போட்டதுபோல.” English Translation: Like dropping a stone into a well., “Tamil: கை காய்ந்தாற் கமுகு காய்க்கும்.” “English Translation: If the palm of the hand becomes callous by drawing water, the areca will bear.”, “Tamil: இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.” “English Translation: To say to-day, to-morrow, indicates refusal.”,