“Tamil: எள்ளுக்குள் எண்ணெய் போல.” English Translation: As oil in sessamum seed., — Tamil Related Mantras “Tamil: சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.” English Translation: All that are little are not inferiors., “Tamil: சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.” English Translation: A woman seized by Saturn will not find a rag even in the market., “Tamil: கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.” English Translation: They will call that a mad dog which has bitten some one.,