“Tamil: எறிவானேன் சொறிவானேன்?” “English Translation: Why throw, why scratch?Why provoke a nuisance?”, — Tamil Related Mantras “Tamil: பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?” “English Translation: If a person be a cripple from his birth, can he be cured by offerings made to demons?”, “Tamil: சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.” “English Translation: When a religious mendicant with matted hair finds it difficult to obtain rice, where will the bald headed obtain butter milk.”, “Tamil: “இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.”“,”English Translation: He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.”,