“Tamil: எறும்பு ஊரக் கல் தேயும்.” English Translation: By the continual creeping of ants a stone will wear away., — Tamil Related Mantras “Tamil: ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.” English Translation: The mendicant lies in the choultry and his bag in the street., “Tamil: ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.” “English Translation: Whomsoever you delay to pay, the debt of Mári must be at once discharged.Mári is the Goddess who presides over pestilence, &c.”, “Tamil: சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.” English Translation: A honey-fall in a sugar pandal-an open shed.,