“Tamil: எறும்பு ஊரக் கல் குழியும்.” English Translation: By the continual creeping of ants a stone will become hollow., — Tamil Related Mantras “Tamil: ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.” “English Translation: On landing, a cuff for the boatman.”, “Tamil: உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.” “English Translation: If the truth be told, the blind woman will be greatly afflicted.”, “Tamil: குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?” “English Translation: Does the sting of a scorpion in a ruinous wall, produce a glandular swelling in a water-pot?”,