“Tamil: என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.” “English Translation: You fellow, you affect to speak in an elegant style.”, — Tamil Related Mantras “Tamil: அறணை அலகு திறவாது.” English Translation: The streaked lizard opens not its mouth., “Tamil: “ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”“,”English Translation: A spear wounds as far as it reaches, the effect of money reaches ten kathams (100 miles).”, “Tamil: பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?” “English Translation: Can you take half a churaikáy for curry, and use the other half as seed?”,