“Tamil: ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.” English Translation: He is indeed clever in abuse and empty talk., — Tamil Related Mantras “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.” English Translation: Not one even of ten millions is unfaithful in a little thing., “Tamil: மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?” English Translation: Has he come to reign with a crown on his bald head?,