“Tamil: ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.” English Translation: What do you wish! That which I have not., — Tamil Related Mantras “Tamil: கையில் எடுக்குமுன்னம் கோழி மோசமென்று அறியாது.” English Translation: The fowl is not aware of its danger before it is caught., “Tamil: கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.” English Translation: On seeing the rapid approach of a stone press your teeth and shut your mouth., “Tamil: சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.” English Translation: As a hen fettered herself whilst scratching a rubbish heap.,