“Tamil: ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?” English Translation: Will the speech of the poor go up to the palace?, — Tamil Related Mantras “Tamil: “திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?”“,English Translation: Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?, “Tamil: அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.” English Translation: An Aiyampettah pony is preferable to an Arab steed., “Tamil: கூத்தாட்டுச் சிலம்பம் படைவெட்டுக்கு ஆகுமா?” English Translation: Will the art of fencing avail in a battle-field?,