“Tamil: ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.” English Translation: God is the helper of the helpless child., — Tamil Related Mantras “Tamil: தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.” English Translation: You may kill even a cow that aims to kill you., “Tamil: மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?” “English Translation: Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?”, “Tamil: கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.” English Translation: The sin arising from killing is expiated by eating the flesh so killed.,