“Tamil: ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.” English Translation: The price of five chits a small bird is two cash., — Tamil Related Mantras “Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?” English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?, “Tamil: “நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.”“,English Translation: The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it., “Tamil: தனக்கு மிஞ்சினது தர்மம்.” English Translation: That which is left belongs to charity.,