“Tamil: ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.” English Translation: As the potter perished in the army of Aiyanar., — Tamil Related Mantras “Tamil: ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.” English Translation: The mendicant lies in the choultry and his bag in the street., “Tamil: பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.” English Translation: He who is not hungry cares not a hair about famine., “Tamil: ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.” English Translation: The family of the wicked must be destroyed by associating with it.,