“Tamil: ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.” English Translation: No one may dispute the pre-ordination of god., — Tamil Related Mantras “Tamil: எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.” English Translation: Eight old men conjointly took to wife a bald-headed old woman., “Tamil: மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.” English Translation: The goddess of misfortune dwells in the face of the stubborn., “Tamil: இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?” English Translation: Will white-ants take wing except on the approach of death?,