“Tamil: ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.” “English Translation: Though I cling to him, he repels me.”, — Tamil Related Mantras “Tamil: கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.” English Translation: The poverty of the learned is better than the wealth of the unlearned., “Tamil: நடு ஊரில் நச்சுமரம் பழுத்து என்ன?” English Translation: Of what use is the ripening of the fruit of a poisonous tree in the middle of a village?, “Tamil: கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.” “English Translation: There is honey in sugarcane, there is sap in milk-hedge.”,