“Tamil: ஒதி பெருத்துத் தூணாமா?” “English Translation: Though the odina tree grow large, will it do for a pillar?”, — Tamil Related Mantras “Tamil: சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.” “English Translation: Short expressions, beautiful expressions; florid expressions, colloqual expressions.”, “Tamil: நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.” “English Translation: You have escaped an accident by water, I have escaped one by fire.”, “Tamil: மலைபோல வந்த்தெல்லாம் பனிபோல நீங்கும்” “English Translation: All that has come upon thee like mountains, shall pass away as dew.”,