“Tamil: ஒரு ஊருக்கு ஒரு வழியா?” English Translation: Is there but one way to a village?, — Tamil Related Mantras “Tamil: வையத்துள் நீதி செய்யத்தக்கது.” English Translation: It is proper to do justice in the world., “Tamil: கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?” “English Translation: When I order the greens to be pruned, is a garland put up?”, “Tamil: இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.” “English Translation: Domestic life is honourable, that of the ascetic is disgraceful.”,