“Tamil: ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?” “English Translation: What, to tie two elephants to one pole?”, — Tamil Related Mantras “Tamil: சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.” English Translation: In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal., “Tamil: உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?” “English Translation: If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?”, “Tamil: பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.” “English Translation: A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.”,