“Tamil: ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.” “English Translation: He who has done a thing once, may do it again.”, — Tamil Related Mantras “Tamil: வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.” English Translation: A large family gives beauty to a house., “Tamil: அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.” English Translation: The hasty are deficient in sense., “Tamil: அறமுறுக்கினால் அற்றுப்போகும்.” English Translation: If over-twisted it will snap.,