“Tamil: ஒருதரம் விழுந்தால் தெரியாதா?” English Translation: Having fallen once are you not wiser?, — Tamil Related Mantras “Tamil: வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?” “English Translation: Should the goddess of prosperity who came to you spontaneously, be kicked and turned out?”, “Tamil: மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?” “English Translation: Whilst I possess a particle of gold, will I allow my children to die?”, “Tamil: கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.” English Translation: Like sacrificing a sheep for the recovery of a lame fowl.,