“Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?, — Tamil Related Mantras “Tamil: பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .” English Translation: I am become an ola in the band of a poet., “Tamil: ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.” English Translation: What do you wish! That which I have not., “Tamil: “நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?”“,”English Translation: Why tread on the dung of a dog, and waste good water to wash it off?”,