“Tamil: ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.” English Translation: An ex parte statement is straighter than a line., — Tamil Related Mantras “Tamil: தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.” English Translation: You yourself have procured a firebrand for the head of your bed., “Tamil: பலத்தவனுக்கு மருந்து சொன்னாற் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.” “English Translation: If you prescribe medicine for the strong, you must procure the medicinal plants yourself.”, “Tamil: “ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.”“,English Translation: He that has bought a sheep will wander about; he that has bought fowls will go about crying them for sale.,