“Tamil: ஒரு பானைச் சோற்றுக்கு ஒன்றே மாதிரி.” English Translation: One grain suffices to test a whole pot of boiled rice., — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?” “English Translation: Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?”, “Tamil: நல்லவன் என்ற பெயர் எடுக்க நாட் செல்லும்.” English Translation: Time must elapse before one can get a good name., “Tamil: துறவறம் இல்லறம் மனதிலே.” English Translation: Ascetic and domestic virtues originate in the heart.,