“Tamil: ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?” English Translation: Of what use is a mustache to a sneaking soldier?, — Tamil Related Mantras “Tamil: தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.” “English Translation: If one speaks to a dog, it will jump expecting to get something.”, “Tamil: குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.” “English Translation: If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.”, “Tamil: வேகிற வீட்டிற்குக் கணக்குப் பார்ப்போர் உண்டோ?” English Translation: Are there any who waste time in casting up the cost of a house when it is on fire?,