“Tamil: ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.” “English Translation: One thing meditated, another effected.”, — Tamil Related Mantras “Tamil: “குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.”“,”English Translation: If yon speak familiarly with a potter, he will not respect you, nor will he supply you with chatties.”, “Tamil: கூழுக்கு மாங்காய் தோற்குமா?” English Translation: Will an unripe mango fail before gruel?, “Tamil: அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.” English Translation: Even tender creepers when united are strong.,