“Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., — Tamil Related Mantras “Tamil: கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.” “English Translation: If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.”, “Tamil: ஏற்கனவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.” “English Translation: The mother-in-law is frightfully ugly already, and the flour on her face makes her more so.”, “Tamil: பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.” English Translation: The chief of berries is the chilli.,