“Tamil: ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?” “English Translation: The hare that ran away was a large one, was it not?”, — Tamil Related Mantras “Tamil: அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.” English Translation: He destroys those about him and robs those who fed him., “Tamil: கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.” “English Translation: Peon, my fellow, you are too strict, you have kamboo rice only as wages.”, “Tamil: நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.” “English Translation: I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.”,