“Tamil: ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.” “English Translation: Though it is obscene, hear it out.”, — Tamil Related Mantras “Tamil: “பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும் சொல்வார்கள்.”“,”English Translation: A cat is called a domestic tiger, and the king of rats.”, “Tamil: மாமியார் வீடு மகா சௌக்கியம்.” English Translation: The house of the mother-in-law is very comfortable., “Tamil: முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.” “English Translation: By nature the thorn is sharp, and the tulasi fragrant.”,