“Tamil: அகல இருந்தால்ப் பகையும் உறவாம்.” “English Translation: When apart, even enmity becomes friendship.”, — Tamil Related Mantras “Tamil: “தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.”“,”English Translation: When a halot dies the body is a mere corpse, when her mother dies funeral rites are observed.”, “Tamil: அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.” English Translation: As a lamb died in heavy rain.Said of one coming to grief from want of due care., “Tamil: செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.” English Translation: I paid the Chetty and also his bag.,