“Tamil: கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறதுபோல.” English Translation: Like eating grass screened behind 2 bull., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.” English Translation: The deity that deprived him of sight gave him superior mental endowments., “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.” English Translation: You bid me plough the dry land before the ox is bought.,