“Tamil: கடிகோலிலே கட்டின நாய்” English Translation: A dog tied to a stick., — Tamil Related Mantras “Tamil: செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.” English Translation: I paid the Chetty and also his bag., “Tamil: குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.” English Translation: Though the kunrimani be buried in the dunghill its colour will not change., “Tamil: “அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.”“,”English Translation: When I went to a master whom I knew, to pay my respects, he said, your father owes ten fanams, give it me.”,