“Tamil: கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?” English Translation: Will the cobra be affected by friendly intercourse?, — Tamil Related Mantras “Tamil: தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.” English Translation: An attempt to speak a language not understood may lead to one’s own hurt., “Tamil: நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?” “English Translation: Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?”, “Tamil: பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?” English Translation: Is an enchanted arrow discharged at a mendicant?,