“Tamil: கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.” English Translation: A short rope round the neck of a biting dog., — Tamil Related Mantras “Tamil: தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?” English Translation: Of what use is the favour of a midwife to a widow?, “Tamil: திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.” English Translation: Put thick milk and rice before a thievish cat., “Tamil: குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.” English Translation: He tests it by another as a monkey tests an object by the hand of its young.,