“Tamil: கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.” English Translation: It is shocking to the ears to hear harsh words., — Tamil Related Mantras “Tamil: சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?” “English Translation: Do you eat up the rice yourself on the plea of pregnancy, and put earth into the mouth of the barren?”, “Tamil: பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.” “English Translation: Flowers, at least, must be offered in a temple in which gold is offered.”, “Tamil: இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?” English Translation: Why fire in the house of a man that has two wives?,