“Tamil: அந்தி மழை அழுதாலும் விடாது.” English Translation: The evening rain will not cease even if one should weep., — Tamil Related Mantras “Tamil: தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.” “English Translation: Gold not acquired by one’s own exertions, has neither standard nor touch.”, “Tamil: திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான்.” English Translation: The miserly will not give though threatened with immediate death., “Tamil: உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?” English Translation: Of what consequence is cold to him whose whole body is drenched?,