“Tamil: கட்டிலைத் திருப்பிப்போட்டால் தலைவலி போமா?” English Translation: Will head-ache go by turning the bedstead?, — Tamil Related Mantras “Tamil: “அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?”“,English Translation: Is the child of an artist (a dancing-master) without money; is the son of a barber in want of hair?, “Tamil: அடித்துப் பழுத்ததும் பழமா?” English Translation: Is that which ripens by force fruit?(A favour done under constraint is no favour.), “Tamil: பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.” English Translation: A calf that goes with a pig will eat excrement.,