“Tamil: கணக்கதிகாரத்தைப் பிறக்கும் கோடாவி.” English Translation: He is an axe splitting the tree of arithmetic., — Tamil Related Mantras “Tamil: முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?” English Translation: What double dower to a worthless woman?, “Tamil: மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?” English Translation: Can the wild hog rush on these who are on the mountain top?, “Tamil: கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?” English Translation: It makes no difference whether you flog one bound or unbound.,