“Tamil: கணபதி பூசை கை மேலே பயன்.” English Translation: The pooja of Ganèsa has immediate effect., — Tamil Related Mantras “Tamil: “உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.”“,”English Translation: If it be that hair has sprung up in the palm of the hand, a fool may yield to discipline.”, “Tamil: புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.” English Translation: Selling flowers in a grass market., “Tamil: “நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.”“,”English Translation: Those who do good, obtain good; and those who do evil receive evil.”,