“Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., — Tamil Related Mantras “Tamil: மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.” “English Translation: Whilst on earth pervert not judgment, in the case of a woman.”, “Tamil: இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.” English Translation: They who live on flesh are acquainted with the medicine for tooth-ache., “Tamil: ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to catch the leopard by exposing the sheep.,